நினைவுகள் ....

"உன்னை
விட
உன்
நினைவுகள்
எனக்கு பிடிக்கும்...!

ஏன்
என்றால்

அவை
என்றும்
என்னை
பிரிய நினைப்பதில்லை...!!

எழுதியவர் : sangeethaa (26-Feb-12, 11:25 am)
சேர்த்தது : sangeethaa
Tanglish : ninaivukal
பார்வை : 191

மேலே