இறுதிப் பூக்கள்...!

இறுதிப் பூக்கள்...!
அனீஸ் பாத்திமா
சாலை முழுவதும்
பூக்கள்...
வரவேற்க அல்ல
வழியனுப்புவதற்கு!

எழுதியவர் : பி. ஆரோக்கிய (27-Feb-12, 1:08 pm)
சேர்த்தது : P Arockia Raj
பார்வை : 227

மேலே