வறுமை

சட்டைக்கு கஞ்சிப்போட்டேன்
எதிரே பசியோடு
ஏழைச் சிறுவன்!

எழுதியவர் : பி. ஆரோக்கிய (27-Feb-12, 1:22 pm)
சேர்த்தது : P Arockia Raj
பார்வை : 236

மேலே