விழிநீர் சேகரிப்பு !

சோகங்கள் தரும் அழுகைத் துளிகளை சேமித்து வை.....
சந்தோசம் தரப் போகும் "ஆனந்த கண்­ணீருக்காக"!

எழுதியவர் : பி. ஆரோக்கிய (27-Feb-12, 1:23 pm)
சேர்த்தது : P Arockia Raj
பார்வை : 238

மேலே