பெண்ணே !

பெண்ணே
நான்-உன்னை
சுவாசிக்கும் கணினி என்பேன்
ஏன் தெரியுமா?
நீ எனக்கு தினமும்
eye மெயில்
அனுப்புவதால் !!!

எழுதியவர் : பூங்குயிலன் கௌரி (27-Feb-12, 3:19 pm)
சேர்த்தது : பூங்குயிலன்
பார்வை : 347

மேலே