ரோஜா..!

அவள்
பறிக்கும் போது
இதழ் விரித்தாய்..!

அவன்
பாதுகாக்க மறந்தபோது
தலை குனிந்தாய்..!

என் இதழ்கள்
புன்னகைக்கும்
புதைகுழிக்கும்
பொதுவானது..!

அவள்
அவன்
புரிந்து கொள்ளட்டும்..!

எழுதியவர் : "ஆனந்தத்தில் ஒரு அனல்" (27-Feb-12, 3:44 pm)
பார்வை : 286

சிறந்த கவிதைகள்

மேலே