தொலை பேசி

தொட்டால்
சிணுங்குவது
புது மனைவி!!!

தொட சொல்லி
சிணுங்குவது
தொலை பேசி!!!

எழுதியவர் : பிரபு (27-Feb-12, 3:52 pm)
சேர்த்தது : பிரபு தனசேகரன்
Tanglish : tholai pesi
பார்வை : 249

சிறந்த கவிதைகள்

மேலே