பிரபு தனசேகரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பிரபு தனசேகரன்
இடம்:  Chennai
பிறந்த தேதி :  19-Aug-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Feb-2012
பார்த்தவர்கள்:  248
புள்ளி:  53

என்னைப் பற்றி...

நான் ஒரு MBA பட்டதாரி. தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறேன். கவிதை மற்றும் கதை எழுதுவதும் என்னுடைய ஆத்ம திருப்தி. திரைப்பட இயக்குனர் ஆவது என்னுடைய இலக்கு, அதற்கான அடித்தளம் போட்டுள்ளேன் மற்றும் முயற்சிகள் எடுத்து வருகிறேன்.rnவைரமுத்துவின் பாடல்களும் மற்றும் கவிதைகளும் எனக்கு மிக பிரியம்.rnஎன் இலக்கை நோக்கி பயணிக்கிறேன், தன்னம்பிக்கையை மட்டும் துணைக்கொண்டு!

என் படைப்புகள்
பிரபு தனசேகரன் செய்திகள்
பிரபு தனசேகரன் - Madhans88 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Mar-2013 8:22 pm

காலை கதிரவனின் உதயதிருக்கு முன் விடியல் அவளுக்கு

விழித்தது முதல் இரவு உறக்கம் வரை கடிகாரத்தின் வேலையும் அவளுக்கு

ஆயிரம் வேலை இருந்தும், வேதனைகள் இருந்தும்
சற்றும் சலித்து போகாத முகம் அவளுக்கு

ஒரே நாளில் இவள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் தான் எத்தனை எத்தனை

காலையில் வேலைகாரியாக,
நண்பகலில் அலுவலகத்தில் பணிபெண்னாக,
மாலையில் தாயாக, மனைவியாக
சிலருக்கு தோழியாக, சகோதரியாக
என எதன்னை முகங்கள் இவளுக்கு

உழைத்து உழைத்து மறுத்து போயின கைகள்
ஆனால் இன்னும் சிரித்த படியே எனக்கு உணவு அளிப்பது தான் வியப்பு

உணர்ச்சியற்ற பாத்திரங்களும் இவள்
கை பட்டதால் பளிச் பளிச்யேன பல் இளிக்

மேலும்

நல்ல வரி! உணர்ச்சியற்ற பாத்திரங்களும் இவள் கை பட்டதால் பளிச் பளிச்யேன பல் இளிக்குது 03-Apr-2014 12:21 am
பிரபு தனசேகரன் - பிரபு தனசேகரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2014 5:18 pm

இன்றுதான் முதன் முதலாய்
என் அப்பாவின் வலியையும் மகிழ்ச்சியையும்
முழுமையாய் புரிந்துகொண்டேன்!

இன்றுதான் முதன் முதலாய்
நண்டுகள் கால்கள் நான்
கொண்டாலும் மலைகள் கடக்கின்ற
உத்வேகம் உள்ளத்தில் கொண்டேன்!

இன்றுதான் முதன் முதலாய்
நடுகடல் நான் வீழ்ந்தாலும்
மரதுண்டேறி கரையை
பிடிக்கும் பொறுப்பை உணர்ந்தேன்!

இன்றுதான் முதன் முதலாய்
அநாவசியம் ஓட விட்டு
அத்தியாவசியம் அருகில் நின்றேன்!

இன்றுதான் முதன் முதலாய்
மாதம் ஒரு முறை முடித்திருத்தம் போய்
இரு மாதம் ஒருமுறை என்று
மாதங்கள் திருத்திக்கொண்டேன்!


இன்றுதான் முதன் முதலாய்
"நாம் இருவர் நமக்கு இருவர்" வாக்கியம்
கவிதையாய் ரச

மேலும்

நன்றி!! உங்கள் வார்த்தைகள் என்னை மீண்டும் எழுத உந்துகிறது... 17-Feb-2015 1:09 am
நன்றி!! உங்கள் வார்த்தைகள் என்னை மீண்டும் எழுத உந்துகிறது... 17-Feb-2015 1:08 am
நன்றி!! உங்கள் வார்த்தைகள் என்னை மீண்டும் எழுத உந்துகிறது... 17-Feb-2015 1:08 am
உண்மை மிக மிக அருமை வாழ்த்துக்கள் நட்பே...! 14-Oct-2014 2:43 pm
பிரபு தனசேகரன் - பிரபு தனசேகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2014 5:18 pm

இன்றுதான் முதன் முதலாய்
என் அப்பாவின் வலியையும் மகிழ்ச்சியையும்
முழுமையாய் புரிந்துகொண்டேன்!

இன்றுதான் முதன் முதலாய்
நண்டுகள் கால்கள் நான்
கொண்டாலும் மலைகள் கடக்கின்ற
உத்வேகம் உள்ளத்தில் கொண்டேன்!

இன்றுதான் முதன் முதலாய்
நடுகடல் நான் வீழ்ந்தாலும்
மரதுண்டேறி கரையை
பிடிக்கும் பொறுப்பை உணர்ந்தேன்!

இன்றுதான் முதன் முதலாய்
அநாவசியம் ஓட விட்டு
அத்தியாவசியம் அருகில் நின்றேன்!

இன்றுதான் முதன் முதலாய்
மாதம் ஒரு முறை முடித்திருத்தம் போய்
இரு மாதம் ஒருமுறை என்று
மாதங்கள் திருத்திக்கொண்டேன்!


இன்றுதான் முதன் முதலாய்
"நாம் இருவர் நமக்கு இருவர்" வாக்கியம்
கவிதையாய் ரச

மேலும்

நன்றி!! உங்கள் வார்த்தைகள் என்னை மீண்டும் எழுத உந்துகிறது... 17-Feb-2015 1:09 am
நன்றி!! உங்கள் வார்த்தைகள் என்னை மீண்டும் எழுத உந்துகிறது... 17-Feb-2015 1:08 am
நன்றி!! உங்கள் வார்த்தைகள் என்னை மீண்டும் எழுத உந்துகிறது... 17-Feb-2015 1:08 am
உண்மை மிக மிக அருமை வாழ்த்துக்கள் நட்பே...! 14-Oct-2014 2:43 pm
பிரபு தனசேகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2014 5:18 pm

இன்றுதான் முதன் முதலாய்
என் அப்பாவின் வலியையும் மகிழ்ச்சியையும்
முழுமையாய் புரிந்துகொண்டேன்!

இன்றுதான் முதன் முதலாய்
நண்டுகள் கால்கள் நான்
கொண்டாலும் மலைகள் கடக்கின்ற
உத்வேகம் உள்ளத்தில் கொண்டேன்!

இன்றுதான் முதன் முதலாய்
நடுகடல் நான் வீழ்ந்தாலும்
மரதுண்டேறி கரையை
பிடிக்கும் பொறுப்பை உணர்ந்தேன்!

இன்றுதான் முதன் முதலாய்
அநாவசியம் ஓட விட்டு
அத்தியாவசியம் அருகில் நின்றேன்!

இன்றுதான் முதன் முதலாய்
மாதம் ஒரு முறை முடித்திருத்தம் போய்
இரு மாதம் ஒருமுறை என்று
மாதங்கள் திருத்திக்கொண்டேன்!


இன்றுதான் முதன் முதலாய்
"நாம் இருவர் நமக்கு இருவர்" வாக்கியம்
கவிதையாய் ரச

மேலும்

நன்றி!! உங்கள் வார்த்தைகள் என்னை மீண்டும் எழுத உந்துகிறது... 17-Feb-2015 1:09 am
நன்றி!! உங்கள் வார்த்தைகள் என்னை மீண்டும் எழுத உந்துகிறது... 17-Feb-2015 1:08 am
நன்றி!! உங்கள் வார்த்தைகள் என்னை மீண்டும் எழுத உந்துகிறது... 17-Feb-2015 1:08 am
உண்மை மிக மிக அருமை வாழ்த்துக்கள் நட்பே...! 14-Oct-2014 2:43 pm
பிரபு தனசேகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2014 11:57 pm

பெண்பால் நான் கரைகிறேன்
என் ஆண்பால் எங்கே தேடுகிறேன்
காலெழுத்தாய் நானும் மாறினேன்
என் "க" வை தேடி திரிகிறேன்
துகள் துகளாய் உடைகிறேன்
என் நிழல் தடுக்கி மண்ணில் நானே விழுகிறேன்!

என் சோகம் உடலாய் மறைக்கிறேன்
சோறு தண்ணீர் மறுக்கிறேன்
துடைப்பமாய் மூளையில் தலை சாய்கிறேன்
சுவற்றில் மாட்டிய புகைப்படமாய்
கடமைக்கு நானும் சிரிக்கிறேன்!

தலைவிரி கோலமாய் திரிகிறேன்
என் தலைமுடி பாரமாய் நினைக்கிறேன்
ஒப்பனை பெட்டியை ஓரம் கட்டினேன்
நான் துப்புரவு பெட்டியாய் வேஷம் கட்டினேன்
குளியலறை சேர்ந்த பொட்டாகிபோனேன்
எனை இட்டு கொள்ள யாருமில்லை
நான் வெற்றாகிபோனேன்!

என் காதல் வயிற்றில்

மேலும்

பிரபு தனசேகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2014 3:53 am

தாயின்
கருப்பை தாண்டி
கண்ணியமானவைகள்
அனாதை விடுதிகள்!...

வாழ்நாள் முழுவதும்
அனாதைகளை
சுமக்கின்றதே!...

மேலும்

பிரபு தனசேகரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2014 3:43 am

"அ" என்பது
இல்லாமல் போயிருந்தால்
கொஞ்சம் நன்றாகவே
இருந்திருக்கும்!

குறைந்தது
அனாதை என்ற வார்த்தையாவது
இல்லாமல் போயிருக்கும்!

அப்படி "அ" இருந்து
என்ன பயன்?

"அன்பு" என்ற வார்த்தையை
உச்சரிப்பது கூட இல்லையே!...

மேலும்

உருக்கம் தெரிகிறது. சமுதாய மாற்றம் தேவை. நன்று நண்பரே 13-Jan-2014 6:04 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
பா.மணி வண்ணன்

பா.மணி வண்ணன்

கரம்பக்குடி
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (9)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (9)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே