அனாதை விடுதிகள்

தாயின்
கருப்பை தாண்டி
கண்ணியமானவைகள்
அனாதை விடுதிகள்!...

வாழ்நாள் முழுவதும்
அனாதைகளை
சுமக்கின்றதே!...

எழுதியவர் : பிரபு (13-Jan-14, 3:53 am)
சேர்த்தது : பிரபு தனசேகரன்
பார்வை : 117

மேலே