அ தேவையில்லை
"அ" என்பது
இல்லாமல் போயிருந்தால்
கொஞ்சம் நன்றாகவே
இருந்திருக்கும்!
குறைந்தது
அனாதை என்ற வார்த்தையாவது
இல்லாமல் போயிருக்கும்!
அப்படி "அ" இருந்து
என்ன பயன்?
"அன்பு" என்ற வார்த்தையை
உச்சரிப்பது கூட இல்லையே!...
"அ" என்பது
இல்லாமல் போயிருந்தால்
கொஞ்சம் நன்றாகவே
இருந்திருக்கும்!
குறைந்தது
அனாதை என்ற வார்த்தையாவது
இல்லாமல் போயிருக்கும்!
அப்படி "அ" இருந்து
என்ன பயன்?
"அன்பு" என்ற வார்த்தையை
உச்சரிப்பது கூட இல்லையே!...