பிரபு தனசேகரன்- கருத்துகள்

நன்றி!! உங்கள் வார்த்தைகள் என்னை மீண்டும் எழுத உந்துகிறது...

நன்றி!! உங்கள் வார்த்தைகள் என்னை மீண்டும் எழுத உந்துகிறது...

நன்றி!! உங்கள் வார்த்தைகள் என்னை மீண்டும் எழுத உந்துகிறது...

நல்ல வரி!

உணர்ச்சியற்ற பாத்திரங்களும் இவள்
கை பட்டதால் பளிச் பளிச்யேன பல் இளிக்குது

உள்நோக்கத்துடன் அத்தகைய வரிகளை சேர்க்க வில்லை. அவைகளை நீக்கி விட போகிறேன். கருத்துக்கு நன்றி.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!


இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!!!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள

இதயம் தொட்ட கவிதை இது!

கவிபுலமையும் தெரிகிறது!
காதல் பலமும் புரிகிறது!

இனிமையாகட்டும் உங்கள் வாழ்க்கை!

வாழ்த்துக்கள் நண்பா!

படித்தமைக்கும் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி!!!

அருமை!! எழுத்து பிழைகளை தவிர்க்க...

நன்றி! காகித ரோஜாவே போதும் அதுதான் என்றும் வாடாது உங்கள் அன்பை போல!!!

நன்றி! உங்கள் விமர்சனம் என்றும் எனக்கு தேவை...

காதலில் எதிர்மறைதான் அதிகம்.... கவிதைக்கு எல்லா பக்கமும் வேண்டும்.
கருத்து கூறியமைக்கு நன்றி!!!


பிரபு தனசேகரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே