கல்லறை

திருமணத்திற்கு பின்...

மாறியது அவள் முகவரி மட்டும் அல்ல

என் முகவரியும் தான்

(கல்லறை)!!!...

எழுதியவர் : இவண் நகுலேஷ் (29-Feb-12, 11:38 am)
சேர்த்தது : இவள் அஞ்சலி
Tanglish : kallarai
பார்வை : 152

மேலே