வசந்த கால வழியினிலே
அவிக்க வைத்தால்
பக்குவம் வரும்
கொழுக்கட்டைக்கு - வாழ்வில்
அடி பட்டால்
அனுபவம் வரும்
மனுசக் கட்டைக்கு
வலிகளே அனுபவம் - காட்டும்
வழிகளே வசந்தம்
அவிக்க வைத்தால்
பக்குவம் வரும்
கொழுக்கட்டைக்கு - வாழ்வில்
அடி பட்டால்
அனுபவம் வரும்
மனுசக் கட்டைக்கு
வலிகளே அனுபவம் - காட்டும்
வழிகளே வசந்தம்