புரியாத புதிர் ...

என்னையே எனக்கு புரியவைத்தவளே...!

என்னை நான் புரிந்து கொள்கையில்...

ஏன் பிரிந்தாய் என்னை புரிந்து கொள்ளாமல் ...!

எழுதியவர் : ப.யுவராஜி. (5-Sep-10, 4:04 pm)
சேர்த்தது : yuva
Tanglish : puriyaatha puthir
பார்வை : 462

மேலே