வலி!..

செந்தாமரை சேத்துக்குள்ள
நெறிஞ்சிமுள்ளு மனசுக்குள்ள
சேறுவத்திப் போச்சுதுனா
மொட்டுயெப்படி தலைக்குமடி?
நெறிஞ்சி மட்டும் உறுத்தலனா
வாழ்க்கை எப்படி புரியுமடி!..

எழுதியவர் : பிரகா (5-Sep-10, 10:47 pm)
சேர்த்தது : pragaaa
பார்வை : 554

மேலே