அன்பு மட்டும்

சில நினைவுகள் பல
உறவுகளை நினைவூட்டும்
ஆனால்

எனக்கு உறவுகளே
உன் நினைவுகள் தான்

உண்மையான அன்புக்கு மட்டும்
உன் கண்ணீர் துளிகள் தெரியும்
நீ
மழையில் நனைந்து கொண்டே
அழுதாலும் .....


எழுதியவர் : தினு (5-Sep-10, 8:11 pm)
சேர்த்தது : dinu
Tanglish : anbu mattum
பார்வை : 540

மேலே