என் தந்தையிடம்....!!!
நீ
என்ன செய்ய
போகிறாய் என
என்னிடம்
கேட்க்காமல்,
என் மகன்
என்ன செய்யவேண்டுமென
கிளி ஜோசியக்காரனிடம்
கேட்க்கும்
என் தந்தையிடம்
எப்படி உணர்த்துவேன்
என் விருப்பத்தை....!!!
நீ
என்ன செய்ய
போகிறாய் என
என்னிடம்
கேட்க்காமல்,
என் மகன்
என்ன செய்யவேண்டுமென
கிளி ஜோசியக்காரனிடம்
கேட்க்கும்
என் தந்தையிடம்
எப்படி உணர்த்துவேன்
என் விருப்பத்தை....!!!