கொடுமை

இருளில் இருந்த
என் மனதில் - தீபம் ஏற்றினாய்
உன் காதலினால் - இறுதியில்
உன்னை காதலிக்கவில்லை என்று
ஒரு வார்த்தை சொல்லி
என்னையே
இருளில் தள்ளிவிட்டாயே பெண்னே !...

எழுதியவர் : சுரேஷ் . G (4-Mar-12, 12:12 pm)
சேர்த்தது : sures
Tanglish : kodumai
பார்வை : 338

மேலே