மரணம்

மறக்கும் அளவு தான்
நினைத்தாயா...!
மடிந்து விட்டேன் மறுகனமே
ஆம் என்றதும்......

எழுதியவர் : Karthik (4-Mar-12, 8:30 pm)
Tanglish : maranam
பார்வை : 469

மேலே