வறுத்த பலாக் கொட்டை

வாட்ட சாட்ட கட்டை
வறுத்த பலாக் கொட்டை

தோலப் பாத்து ஏமாந்தா
மனசு கருப்பு தெரியாது

மனசு கருப்பு ஆனாலும்
பழகிப் பாத்தா புரியும் கண்ணு

உள்ளுக்குள்ளே இனிப்பிருக்கு
உறவாடு நீயி தெரியும் தாயி....

மேலோட்டமா எல்லாமே இப்படித்தான்
மெல்லவே யோசி நீயி
மேதினியே இனிப்பு தாயி

எழுதியவர் : (5-Mar-12, 3:19 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 190

மேலே