நிறைவு


நேசிப்பது எல்லாம் கிடைத்துவிட்டால்
கண்ணீருக்கு மதிப்பில்லை
கிடைப்பதையெல்லாம் நேசித்துவிட்டால்
கண்ணீருக்கு வேலையில்லை

எழுதியவர் : யாரோ (3-Jan-10, 1:58 pm)
சேர்த்தது : Devaraj N
பார்வை : 828

மேலே