மௌனத்தின் சத்தம்...................

உன் அருள்வேண்டி மௌனத்தை விரதமாக இருக்கின்றனர் சிலர்,
உன் அருளால் மௌனிக்கப்பட்ட என்னை ஒரே ஒரு நாள் பேச வைப்பாயா
வாய் பேசா கடவுளே??????????????

எழுதியவர் : முத்துவேல் பிரபு............. (8-Mar-12, 9:29 pm)
சேர்த்தது : mvprabhu
பார்வை : 271

மேலே