மகளிர் தின........

பட்டை விட மென்மை
தென்றலை விட இனிமை
தாய்மை போன்ற அன்பு
நட்பில் அதியமானை விட மேல்.


எத்தனை பிறவி நான்
எடுத்த போதும்
உன் போல் ஒரு தோழி வேண்டும்
வரம் கேட்பேன்.


இப்படி ஒரு தோழியை
உருவாக்கி எனக்கு தந்த
அன்னைக்கு மகளிர் தின
நல் வாழ்த்துக்கள்.

எழுதியவர் : saanthi (8-Mar-12, 11:20 pm)
பார்வை : 234

மேலே