உன் நினைவுகள்

அழுதழுது வாங்கிய பொம்மை
அணைத்தபடி தூங்கிய குழந்தையின்
விரல்களில் இருந்து வீழ்ந்தாலும்
விழித்தவுடன் தேடும் முதல்
பொருளாவாது போல்
நண்பர்களின் அருகாமையில் அமிழ்ந்து
போகும் உன் நினைவுகள் முதல்
தனிமயில் என்னை தழுவுகின்றன...

எழுதியவர் : stalin (10-Mar-12, 12:58 pm)
சேர்த்தது : stalin
Tanglish : un ninaivukal
பார்வை : 221

மேலே