அம்மா

உன் வலியால் பிறந்ததனால் என்னவோ

வலி பிறக்கும் போதெல்லாம் உன்னையே அழைக்கின்றேன்

“அம்மா ” என்று

எழுதியவர் : kathir (7-Sep-10, 4:12 pm)
Tanglish : amma
பார்வை : 1076

மேலே