hi கடவுள்

என்னே உன் அன்பு அக்கறை என் மீது.......
வேண்டாம் வேண்டவே வேண்டாம்
என்று சொன்னாலும்........
அள்ளி அள்ளி கொடுக்கிறாய் உன்
அன்பு பரிசை............
கண்களில் கண்ணீராக...............................