HI DAD
ஆவிகளும் வாழ்கின்றனவாம்.......
அவைகளுக்கும் நினைவுகள் இருக்கின்றனவாம்....
உனக்கேதும் நினைவுகள் இருக்கின்றனவா.....
உன் மனைவியும் குழந்தைகளும்........
உயிரோடு தான் இருக்கின்றார்கலென்று.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
