கேள்விகுறி-?

பெண்கள் என்றுமே
ஒரு கேள்விகுறிதான்
சிரிக்கும் புன்னகைக்கும்,
சிந்திக்கும் பார்வைகளுக்கும்,
விடைதெரியாமல்
முழிக்கும் ஆண்களுக்கு.....

எழுதியவர் : மணிமாறன் (12-Mar-12, 4:32 pm)
பார்வை : 803

சிறந்த நகைச்சுவைகள்

மேலே