காதலுக்கு வயதில்லை

காதலுக்கு வயதில்லை எனக்
கதையில் நான் படித்தது உண்டு !

இன்று ...

என் அறுபதாம் திருமண
நாளில் என் மனைவியின்
கரம் பற்றிய போது ...

அவள் முகத்தில் கண்ட
நாணத்தில் அது
உண்மை என்பதை
உணர்கிறேன் !!

எழுதியவர் : ஜெயா பத்மனாபன் (7-Sep-10, 11:43 pm)
சேர்த்தது : JayalakshmiPadmanabhan
பார்வை : 736

மேலே