கண்ணீர்

இணைந்த உறவுகள் பிரியும் போதும்
பிரிந்த உறவுகள் இணையும் போதும்
கண்கள் தரும் அன்பின் அடையாளப்
பரிசு

எழுதியவர் : chandhrika (14-Mar-12, 2:50 pm)
Tanglish : kanneer
பார்வை : 144

மேலே