முதியோர் இல்லத்தில் தாய்

கருவறையில் இடம் கொடுத்து காத்து வந்தாள்.
உதிரத்தை பாலாக்கி அவன் பசி தீர்த்து பரவசப்பட்டாள்.

இருட்டறையில் இறுதிவரை பூட்டி வைத்திருந்தால் கூட.
அவள் பூ மனம் துடித்திருக்க மாட்டாள்.

இதயம் வெடிக்க கதறுகிறாள்.
அன்பு மகன் முதியோர் இல்லத்தில் சேர்த்ததனால்.

எழுதியவர் : லலிதா.வி (15-Mar-12, 1:43 pm)
பார்வை : 390

மேலே