தமிழைக் காக்க வேண்டும்
உயிர் கொடுத்தே
மானம் காப்பேன்
மனம் கொடுத்தே
காதல் காப்பேன்
நலம் கொடுத்தே
மனிதம் காப்பேன் - நற்
கவி கொடுத்தே - என்
தமிழ் காப்பேன்
உயிர் கொடுத்தே
மானம் காப்பேன்
மனம் கொடுத்தே
காதல் காப்பேன்
நலம் கொடுத்தே
மனிதம் காப்பேன் - நற்
கவி கொடுத்தே - என்
தமிழ் காப்பேன்