கவிக் கடலில் நீந்திடுவேன்

கவிக் கடலில் நீந்திடுவேன்
தமிழ் திமிங்கிலம் பிடித்திடுவேன்
என்னை அது தின்றாலும்
ஏகாந்தமாய் நான் மடிவேன்
தமிழ் குருதியில் நான் கலப்பேன்
தனை மறந்தே வாழ்ந்திருப்பேன்

எழுதியவர் : (16-Mar-12, 6:48 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 171

மேலே