தந்திர புத்தன் - ஈழத்தில் !

எல்லா ஆயுதங்களையும்
வைத்திருந்த
இந்துக் கடவுள்களை
எந்த ஆயுதமும்
இல்லாத
புத்தன்
ஜெயித்து விட்டான் !

எழுதியவர் : முத்து நாடன் (17-Mar-12, 12:36 am)
பார்வை : 207

மேலே