Panithuli

பனித் துளி

பாவை உன்
பார்வை பட்டவுடன்
பரவசத்தில்
பாறையான இந்த
பாவியின் மனது
பனித் துளியாகும்
மாயம் என்ன
மங்கையே!!!

எழுதியவர் : Prabha (9-Sep-10, 12:04 pm)
சேர்த்தது : Prabha
பார்வை : 373

மேலே