Kaadhal Kanavu

காதல் கனவு

ஆழ்கடலின்
ஆழத்தைப் போல
ஆழ் மனதின்
ஆசைகளை
அடக்கி வைத்திருக்கிறேன்
அழகியே!!!!

காலங்கள்
கடந்தாலும்
கரை தாண்டா
கடலைப் போல என்
காதல் கனவுகளை
கடிவாளம் போட்டு
கட்டி வைத்திருக்கின்றேன்
கண்மணியே !!!!

எழுதியவர் : Prabha (9-Sep-10, 12:17 pm)
சேர்த்தது : Prabha
பார்வை : 459

மேலே