முற்றத்து கவிதை

கவிதையொன்றை என் நண்பனுக்கு வாசித்துக் காட்டினேன்
கவிதை சூப்பர் என்றான்

அதை எழுதியவன் நான் தான் என்றேன்
இரண்டாம் வரியில் ஏதோ மாற்றம் வேண்டும் என்றான்


mikdad

எழுதியவர் : mikdad (19-Mar-12, 8:59 pm)
பார்வை : 218

மேலே