ஏக்கம் !

ஏக்கங்கள் கூடும்போது
தாக்கங்கள் அதிகமாகும்

தோற்றங்கள் கூடும் போது
மாற்றங்கள் அதிகமாகும்

ஏமாற்ற்றங்கள் கூடும் போது
வேதனைகள் அதிகமாகும்

எதிர்பார்ப்புகள் கூடும் போது
ஏக்கம் அதிகமாகும் !

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (21-Mar-12, 10:48 am)
பார்வை : 222

மேலே