திருவிளையாடல்
உயிரை படைத்த இறைவா - ஏன்
வயிரையும் படைத்தாய்?
உணவை படைத்ததுதான்-நீ
வயிரை படைக்கிறாய் -ஆனால்
அதன் முகவரியை ஏன்
அச்சடிக்கப்பட்டுள்ள காகிதத்தில்
எழுதினாய் ?
உயிரை படைத்த இறைவா - ஏன்
வயிரையும் படைத்தாய்?
உணவை படைத்ததுதான்-நீ
வயிரை படைக்கிறாய் -ஆனால்
அதன் முகவரியை ஏன்
அச்சடிக்கப்பட்டுள்ள காகிதத்தில்
எழுதினாய் ?