முள் அல்ல மலர்

பெண்ணே
முகம் பார்த்து
முள் என்று நினைக்காதே
மனதைப் பார்
தெரியும்
முள் அல்ல மலரென்று...!

எழுதியவர் : சுதீஷ் கவி (21-Mar-12, 7:47 pm)
Tanglish : mul alla malar
பார்வை : 216

மேலே