முதல் இரவு

முதலிரவு ஒரு யுத்தம்....

" கட்டில் அதன் போர்க்களம்....

" அங்கே இருவரும்....

" ஒருவரை ஒருவர்....

" ஜெயிக்க முற்படுவதில்....

" மென்மையும் வெட்கமும்....

" தோற்றுப்போகிறாது....

" இவர்களோ ஒருவர் மற்றவரை...

" ஜெயித்துவிட்டாதாக நினைத்து...

" இருவருமே தோற்றுப்போகிறார்கள்....

எழுதியவர் : Rangan (21-Mar-12, 7:54 pm)
பார்வை : 240

மேலே