Ninaivu

நெஞ்சில் சோகங்கள் இருந்தாலும்
கண்களில் கனவுகள் இருந்தாலும்
வாழ்வில் வருத்தங்கள் இருந்தாலும்
என்றும் நி என் நினைவில் இருப்பாய்.......

எழுதியவர் : கௌதமி (22-Mar-12, 2:36 pm)
சேர்த்தது : Gouthami
பார்வை : 175

மேலே