நானும் ஒருவன்

நட்பிற்கும் காதலிற்கும் இடைப்பட்ட
ஒரு உணர்வின்...

பெயர் தெரியாமல் புலம்புகின்ற
நூற்றுகணக்கான ஆண்களில்...

நானும் ஒருவன்...

எழுதியவர் : (22-Mar-12, 2:55 pm)
Tanglish : naanum oruvan
பார்வை : 183

மேலே