கடிதங்கள்...

தேரில்
போட்டாலும் எரியாது
என் காகிதங்கள்.... ஏனெனில்
நான் அதில்
அழகான
திடமான காதல் வரிகளை
அல்லவா எழுதி இருக்கிறேன்...!!

எழுதியவர் : thampu (23-Mar-12, 1:44 am)
Tanglish : kadithangal
பார்வை : 194

மேலே