பகிர்வு

குழந்தையை வயிற்றில் சுமக்கும் சுமை வலிக்கவில்லை
வந்தபின் தோழில் சுமக்கும் சுமை
வலிக்கவில்லை
வழிக்கிறது மனதில் இருக்கும் சுமையை
பகிர்ந்துகொள்ள முடியாமல்

எழுதியவர் : சுதா (24-Mar-12, 7:14 pm)
பார்வை : 217

மேலே