வாழ்க்கை
விதி வழி வந்ததெல்லாம்
விழி விட்டு போகும்....
மதி வழி வந்தது மட்டும்
வாழ்க்கையோடு சேரும்....
விதி வழி வந்ததெல்லாம்
விழி விட்டு போகும்....
மதி வழி வந்தது மட்டும்
வாழ்க்கையோடு சேரும்....