பழிக்குப் பழி...

என் மரணம்
உன் கையில்
என்றால்...?
ஒரு நாள்!
உன் மரணம்
என் கையில்
தான் என்று
"சிகரெட்" புலம்புகிறது!

எழுதியவர் : இதயவன் (10-Sep-10, 12:41 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 514

மேலே