kaathal thavikkuthu

பெண்கள் காதலை சொல்லும் போது...
வெட்கம் பிடுங்கி தின்னும்.....
ஆண்கள் காதலை சொல்லும் போது....
பயம் வந்து...வந்து...கொல்லும்...!
உன் வெட்கத்திர்க்காக நான் காத்திருக்க....
என் தைரியத்தை நீ பரிசோதிக்க.....
இப்போ..... பாரு....
நம் காதல் எப்டி தவிக்குதுன்னு.....?