நீ எங்கே?

தென்றல் காற்றில்
கலந்தவளே
நிலவின் மடியில்
உறங்கியவளே
பனித்துளியில்
குளித்தவளே
என் உயிரை
பரித்தவளே
நீ எங்கே?

எழுதியவர் : poovathi (11-Sep-10, 11:00 pm)
சேர்த்தது : பூவதி
பார்வை : 493

மேலே