என்ன சொல்ல போகிறாய்

தெரு நாயெல்லாம் குறைக்கின்றது
தேவதையோ நீ
என்ன சொல்ல போகிறாய் -என்
திரு முகத்தை பார்த்து .
ஒரு வேலை நான்
காதல் சொல்ல வந்தால் ........

எழுதியவர் : Jayaganthan.P (11-Sep-10, 1:36 pm)
சேர்த்தது : கவியமுதன்.பொ
பார்வை : 656

மேலே